பிறந்து 10 நாட்களே ஆன குழந்தை..தந்தை செய்த பயங்கரம்..!

ஒடிசா அருகே பிறந்து 10 நாட்களே ஆன குழந்தை திடீரென காணாமல் போனதால் பதறிய அக்கம்பக்கத்தினர்... குழந்தை எங்கே என தந்தையிடம் கேட்டபோது தெரிய வந்த அதிர்ச்சி தகவல்... பயங்கர சம்பவம் செய்த தம்பதியரை தொக்காக தூக்கிய அதிகாரிகள்... என்ன நடந்தது? இது குறித்த முழு விவரத்தை இந்த வீடியோ தொகுப்பில் பார்ப்போம்..

Trending News