பரோட்டா பாணியில் இட்லி சாப்பிடும் போட்டி!

செங்கல்பட்டு மாவட்டம் படூர் பகுதியில் திரைப்பட பாணியில் நடைபெற்ற சாப்பிடும் போட்டியில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு அசத்தினர்.

Trending News