ரவுடி ஹைகோர்ட் மகாராஜாவை கைது செய்த போலீஸ்! விவரம் என்ன?

தூத்துக்குடியில் வழக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்று திரும்பும் போது காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்பி ஓடிய கைதியும் பிரபல ரவுடியுமான ஹைகோர்ட் மகாராஜாவை தூத்துக்குடி தனிப்படை காவல்துறையினர் நான்கு மாதங்களுக்குப் பிறகு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தின் பின்னணியை தற்போது காணலாம்.

Recommended Videos