புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயம் அடைந்த 8 வயது சிறுவனின் தற்போதைய நிலை என்ன?
புஷ்பா 2 படத்தின் பிரிமீயர் ஷோவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயம் அடைந்த 8 வயது சிறுவன் சாய் தேஜாவின் மூளையில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.