ரூ.1 லட்சம் அபராதம்: மன்சூர் அலிகான் மீண்டும் மனு

நடிகை த்ரிஷாவுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரிய மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்த உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி, நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Trending News