Viral Video: இந்த வீடியோவில் இரண்டு நாகப்பாம்புகள் பயங்கரமான சண்டையில் ஈடுபட்டுள்ளதை காண முடிகின்றது. ஆனால், கடைசியில் காணப்படும் ட்விஸ்ட் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.
வைரலாக பரவி வரும் இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் @sarpmitra_neerajprajapat என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.