கருணாநிதிக்கு பேனா சிலையை அறிவாலயத்தில் வை - சீமான் ஆவேசம்

தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கான பேனா சிலையை அறிவாலயத்தில் வைத்து கொண்டால் ஒரு பிரச்சனையும் இல்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

Video ThumbnailPlay icon

Trending News