கோவில்பட்டி பொன்ராஜ் படுகொலை: திடுக்கிடும் பின்னணி

மாட்டுத்தொழுவத்தில் அமர்ந்து இருந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த பொன்ராஜ்ஜை மர்ம நபர்கள் சிலர் சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டி கொலை செய்தனர்.

முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து உறுதிப்படுத்த அவரது உறவினர்கள் கோவில்பட்டி அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Video ThumbnailPlay icon

Trending News