இதெல்லாம் ரொம்ப தப்புங்க! இப்படியா சாலையை அமைப்பது?

யாருப்பா நீ எனக்கே உன்னை பாக்கணும் போல இருக்கு என்பதை போல ஒரு சம்பவம் சீர்காழியில் நடந்துள்ளது. மின் கம்பத்தை அகற்றாமல் அப்படியே சாலையை போட்டுள்ளனர். இதுகுறித்த முழு விவரத்தை தற்போது காணலாம்.

  • Jul 19, 2024, 06:40 PM IST

Video ThumbnailPlay icon

Trending News