முதலமைச்சருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி!

திரைப்பட நகரத்திற்கு தமிழ்நாடு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது

Trending News