ஸ்டார்லைனர் விண்கலம் விண்வெளி வீரர்களின்றி பூமி வந்தது

தொழில்நுட்பக் கோளாறு அடைந்த ஸ்டார்லைனர் விண்கலம், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் இல்லாமல் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து பூமிக்கு வந்தடைந்தது.

Trending News