Ajinkya Rahane: ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் இடம் பெறாத இந்திய அணியின் சீனியர் வீரர் அஜிங்க்யா ரஹானே, உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வருகிறார்.
பிசிசிஐ ஊதிய ஒப்பந்த பட்டியலில் ஷிகர் தவான் மற்றும் புவனேஷ்வர் குமார் உள்ளிட்ட 5 முக்கிய வீரர்களின் பெயர் இடம் பெறவில்லை. இதனால் அவர்களின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வர இருக்கிறது.
இந்தியா வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் இருந்து அஜிங்கியா ரஹானே நீக்கப்பட்டதாக பிசிசிஐ டிவிட்டர் பக்கத்தில் வெளியான அறிவிப்பு கிரிக்கெட் வட்டாரத்தல் பீதியை ஏற்படுத்தியது.
WTC Final IND Vs Aus: WTC இறுதிப் போட்டியில் இரண்டாவது நாள் ஆட்டத்தில் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. சாதனை நாயகர்கள், ஸ்டீவ் ஸ்மித், அஜிங்க்யா ரஹானே மற்றும் முகமது சிராஜ்
Ishan Kishan In IPL 2023: இஷான் கிஷன் மீது மும்பை ரசிகர்கள் வன்மத்தை கக்கி வருகின்றனர். அப்படி என்ன தான் இஷான் கிஷன் செய்தார் என்பதை விரிவாக பார்க்கலாம்.
CSK Team Members: நான்கு முறை ஐபிஎல் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்த பிறகு கிரிக்கெட் வாழ்க்கையில் எதிர்கொண்ட போராட்டங்களில் இருந்து மீண்ட கிரிக்கெட்டர்கள்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணி சற்று முன் அறிவிக்கப்பட்ட உள்ள நிலையில் அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் ஒருவர் இடம் பெற்றுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தொடர் நாயகன் விருது புஜாராவுக்கு வழங்கப்பட்டதை எதிர்த்து இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணியில் போட்டி தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இதன் காரணமாக சில பெரிய கிரிக்கெட் வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை வரும் நாட்களில் முடிவடைய வாய்ப்புகள் உண்டு.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.