அரசு மருத்துவமனையின் அவலம்... பறிபோனது சிறுவனின் உயிர்!

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அரசு பறநகர் மருத்துவமனையில் போதிய மருத்துவ வசதி இல்லாத காரணத்தால், நீச்சல் குளத்தில் விழுந்த சிறுவனின் உயிரை காப்பாற்ற முடியாமல்போனதாக குற்றம்சாட்டி உறவினர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Video ThumbnailPlay icon

Trending News