சிறுமிகளுக்கு பாலியல் சீண்டல்; கோயில் பூசாரி போக்சோவில் கைது!

தேனி அருகே குழந்தைகளை கோவிலுக்குள் அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கோவில் பூசாரியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர்.

Trending News