முரசொலி செல்வம் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி!

சென்னை கோபாலபுர இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள முரசொலி செல்வம் உடலுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு தரப்பினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.

Trending News