1 மணி நேரத்தில் மழை நீர் அகற்றம்! துணை முதல்வர் உதயநிதி பேட்டி

சென்னையில் மின்தடை ஏற்படவில்லை : உதயநிதி ஸ்டாலின்

மழை நின்ற ஒரு மணி நேரத்தில் தேங்கிய மழை நீர் அகற்றப்படுகிறத என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். சென்னையில் எங்கும் மின்தடை ஏற்படவில்லை என்றும் சென்னையில் 1000 பேர் தங்கும் வகையில் முகாம்கள் அமைக்கப்படது பற்றியும் துணை முதல்வர் உதயநிதி கூறினார்.

Video ThumbnailPlay icon

Trending News