தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு: 5 நிமிடங்களில் முடிந்ததால் பயணிகள் ஏமாற்றம்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 30ஆம் தேதிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு 5 நிமிடங்களில் முடிந்ததால் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

Trending News