நான் யாரையும் தவறாக வழி நடத்தவில்லை, என்னை தவறாக சித்தரிக்கிறார்கள்: டிடிஎஃப் வாசன்

யூடியூபரான டிடிஎஃப் வாசன் கோவையை சேர்ந்தவர். பைக்கில் பல இடங்களுக்கு செல்வதையும், அதை தனது யூட்யூப் சேனலில் வெளியிடுவதையும் இவர் வழக்கமாக கொண்டுள்ளார். இவருக்கு 27 லட்சம் சப்ஸ்க்ரைபர்கள் இருக்கின்றனர்.

வாசன் வெளியிட்டிருக்கும் வீடியோவில், “கடந்த சில நாட்களாக என்னை பற்றி எதிர்மறையாக பேசுகிறார்கள். என்ன நடக்கிறதென்று தெரியவில்லை. பைக்கை வேகமாக ஓட்டுங்கள் என்று நான் யாரையும் ஊக்கப்படுத்தவில்லை.” என்று கூறியுள்ளார்.

 

Trending News