கௌதமி விலகியது வருத்தமளிக்கிறது - வானதி ஸ்ரீனிவாசன்

நடிகை கௌதமி கட்சியில் இருந்து விலகியது வருத்தம் அளிப்பதாகவும், தனக்கு ஏற்பட்ட பிரச்சனை குறித்து அவர் முன் கூட்டியே தெரிவித்திருந்தால் உரிய நடவடிக்கை எடுத்திருப்போம் எனவும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Trending News