கர்நாடகாவில் மீண்டும் பாஜக ஆட்சி: எடியூரப்பா நம்பிக்கை

கர்நாடகாவில் 100% பாஜகதான் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என எடியூரப்பா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கர்நாடகா மாநில தேர்தல் மே 10 ஆம் தேதி நடக்கவுள்ளது.

Trending News