Health Risks For Different Blood Groups: இரத்த ஓட்டம் நாம் உயிர் வாழ்வதற்கான ஆதாரமாக விளங்குகின்றது. இரத்தத்தில் பல வகைகள் உள்ளன. இவை மருத்துவ மொழியில் குழுக்கள் அதாவது க்ரூப்ஸ் என்று அழைக்கப்படுகின்றன.
Fruits to Cure Hemoglobin Deficiency: நமது உடலில் உள்ள செல்களுக்கு ஆக்ஸிஜனை வழங்குவதில் ஹீமோகுளோபின் முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் குறைபாடு சோர்வு, பலவீனம் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
கொசு கடிப்பதால் நிறைய தொற்றுநோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. குறிப்பிட்ட சிலரை கொசுக்கள் அதிகம் கடிக்க வாய்ப்புள்ளது. அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
Home Remedies For Blood Purification: நம் உடலை சுத்தம் செய்வது போல், நம் உடலின் உட்புறத்தையும் நாம் சுத்தம் செய்ய வேண்டும். இரத்தத்தை இயற்கையான வழிகளில் சுத்தம் செய்யலாம். அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
World Bizarre News: பல ஆண்டுகளாக தொடர்ந்து தினமும் ஒரு லிட்டர் ரத்தத்தை குடிப்பதை ஒரு பழக்கமாக வைத்துள்ளார். அவரின் இந்த பழக்கம் குறித்து முழுமையாக இதில் காணலாம்.
Anemia: ஒருவருக்கு இரத்த சோகை ஏற்பட்டால், உடல் அதற்கான சில அறிகுறிகளை காண்பிக்கும். இவை தென்பட்டவுடன் மருத்துவரிடம் உடனடியாக சென்று அதற்கான சிகிச்சையை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
Pomegranate Benefits: மாதுளை சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும், அதன் நுகர்வு பல நோய்களையும் குணப்படுத்துகிறது. வைட்டமின்கள், கால்சியம், புரதம் மற்றும் பொட்டாசியம் போன்ற கூறுகள் மாதுளையில் காணப்படுகின்றன.
Healthy drinks to increase haemoglobin levels: இரத்த சிவப்பணுக்களில் உள்ள புரதமான ஹீமோகுளோபினை உருவாக்க இரும்புச்சத்து அவசியம் ஆகும். இது உடலில் ஆக்ஸிஜனை எடுத்துச் சென்று இரத்தத்திற்கு சிவப்பு நிறத்தை அளிக்கிறது. இரும்புச்சத்து குறைபாடு ஏற்பட்டால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைந்துவிடும்
Blood Boosting Fruits: ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உடலில் போதுமான அளவு ரத்தம் இருக்க வேண்டும். ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் எனபப்டும் சிவப்பணுக்குள் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த உற்பத்தி குறையும்.
Blood Group Diet: ஒவ்வொரு இரத்த வகைக்கும், அதாவது பிளட் க்ரூபிற்கும் அவற்றின் தனி இயல்பு இருக்கும். நாம் உட்கொள்ளும் உணவு வகைகளின் தாக்கம் நமது பிளட் குரூப்பின் மீது இருக்கும்.
Hemoglobin Enhancing Dry Fruits: ஹீமோகுளோபின் குறைபாடு உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும், அவற்றை சுலபமாக நீக்க ஒரே வழி, உலர் பழங்களை சாப்பிடுவது தான்... எந்த உலர்பழம் உடனடியாக ஹீமோகுளோபினை அதிகரிக்கும்/
Hemoglobin: பீட்ரூட் சாறு உங்கள் உடலில் இரும்புச்சத்து குறைபாட்டை பூர்த்தி செய்கிறது. இதை குடிப்பதால் இரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்கும். ஆக்ஸிஜன் சப்ளையும் நன்றாக உள்ளது.
Rarest Golden Blood: ஆர்.எச் என்ற ரத்த வகை உலகம் முழுவதும் வசிப்பவர்களில் 45 பேரிடம் மட்டும்தான் உள்ளது, இந்த ரத்தத்தின் ஒரு சொட்டு, தங்கத்தை விட விலை அதிகமானது
Artificial Blood Red Cells: ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட ரத்த சிவப்பணுக்கள் மனிதர்களுக்கு மாற்றப்பட்டன... இந்த ஆராய்ச்சி மனிதர்களுக்கான சிகிச்சைகளில் மிகப் பெரிய முன்னேற்றத்தைக் கொடுக்கும்
Double Murder Case: ஒரு சொட்டு ரத்தம் தான் வழக்கை முடித்து வைத்திருக்கிறது. இந்த வழக்கு உலகின் மிக மர்மமான கொலை வழக்குகளில் ஒன்றாக இடம் பிடிக்க இதைவிட வேறென்ன காரணம் வேண்டும்?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.