எந்த ஒரு விவகாரத்திலும் பாதிக்கப்பட்டவர்களின் பெயர் உள்ளிட்ட அடையாளங்களை வெளியிட கூடாது என்பது அடிப்படையான விஷயம். முன்பு அலட்சியமாக இருந்த ஊடகங்கள் இப்போது இதனை முறையாக கடைபிடிக்கிறார்கள்.
ஒவ்வொரு பெரிய பட்ஜெட் திரைப்படம் வெளியாகும்போது யாரோ ஒருவர் அந்த படத்தின் மீது வழக்கு போடுவதும், அல்லது கருத்து பிரச்சனையை எழுப்பி தடை போடுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.