கீதா சத்யா நாராயணன்

Stories by கீதா சத்யா நாராயணன்

ரோட்டில் சென்றவரிடம் சாவியைப் பறித்து வீட்டை கொள்ளையடித்த பலே கும்பல்!
Trichy
ரோட்டில் சென்றவரிடம் சாவியைப் பறித்து வீட்டை கொள்ளையடித்த பலே கும்பல்!
திருச்சி மாவட்டம் முசிறி அருகே தா.பேட்டையை சேர்ந்தவர் முத்துசாமி. இவர் கனரா வங்கியில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர் மனைவி இறந்துவிட்ட நிலையில் தனியாக வசித்து வருகிறார்.
Jul 05, 2022, 03:30 PM IST IST
உலகின் வாழத்தகுந்த சிறந்த நகரங்களின் பட்டியலில் சென்னை எத்தனையாவது இடம் தெரியுமா?
the best cities list
உலகின் வாழத்தகுந்த சிறந்த நகரங்களின் பட்டியலில் சென்னை எத்தனையாவது இடம் தெரியுமா?
எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் (EIU) உலகின் வாழக்கூடிய சிறந்த நகரங்களின் வருடாந்திர தரவரிசையை வெளியிட்டுள்ளது.
Jul 05, 2022, 01:23 PM IST IST
குழாய் அடி சண்டையில் மாமியாரை கொன்ற மருமகள்... துக்கம் தாங்காமல் தானும் தற்கொலை!
Salem district
குழாய் அடி சண்டையில் மாமியாரை கொன்ற மருமகள்... துக்கம் தாங்காமல் தானும் தற்கொலை!
சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டம், கொங்கணாபுரம் ஒன்றியம், குரும்பப்பட்டி கிராமம், தானமூர்த்தியூரில் வசித்து வருபவர் எல்லப்பன் மனைவி தைலம்மாள் (75).
Jul 03, 2022, 08:54 PM IST IST
ரூ.25,000 மதிப்புள்ள போன் வெறும் ரூ.2500! செல்போனில் இனிக்க இனிக்க ஆப்பு வைத்த பெண்!
Tiruppur News
ரூ.25,000 மதிப்புள்ள போன் வெறும் ரூ.2500! செல்போனில் இனிக்க இனிக்க ஆப்பு வைத்த பெண்!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பொள்ளாச்சி சாலை வெங்கிட்டாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் 40. தனது மனைவியுடன் அதே சாலையோர உணவகம் நடத்தி வருகிறார்.
Jul 03, 2022, 07:53 PM IST IST
ஆதாரமாக கொண்டுவரப்பட்ட வெடிகுண்டுகள் நீதிமன்றத்தில் வெடித்து விபரீதம்!
Patna High Court
ஆதாரமாக கொண்டுவரப்பட்ட வெடிகுண்டுகள் நீதிமன்றத்தில் வெடித்து விபரீதம்!
பீகார் மாநிலம் பாட்னாவின் கதம் குவான் எனும் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீஸாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது.
Jul 02, 2022, 03:49 PM IST IST
ஜப்பானில் தமிழர்களுக்காக கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
India Japan Partnership
ஜப்பானில் தமிழர்களுக்காக கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
ஜப்பான் நாட்டில் குறைந்து வரும் மக்கள் தொகையால் ஜப்பானில் தொழில் சார்ந்த நிறுவனங்களுக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
Jul 02, 2022, 02:15 PM IST IST
கலெக்டர் ஆஃபிஸில் 28 பேருக்கு இன்டர்வியூ... அரசு வேலை வாங்கி தருவதாக ரூ1.26 கோடி மோசடி!
Job Fraud case
கலெக்டர் ஆஃபிஸில் 28 பேருக்கு இன்டர்வியூ... அரசு வேலை வாங்கி தருவதாக ரூ1.26 கோடி மோசடி!
மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகேயுள்ள கே.புளியங்குளம் கிராமத்தை சேர்ந்த சேகர் என்பவர் சமையல் காண்ட்ராக்டர் பணிகளை மேற்கொண்டுவருகிறார்.
Jul 02, 2022, 01:22 PM IST IST
ஆளுநர் தமிழிசை கலந்துக்கொண்ட விழாவில் கைவரிசை காட்டிய சென்னை கும்பல்!
Kaniyakumari
ஆளுநர் தமிழிசை கலந்துக்கொண்ட விழாவில் கைவரிசை காட்டிய சென்னை கும்பல்!
குமரி மாவட்டம் புதுக்கடை அருகே அஞ்சுகண்ணுகலுங்கு பகுதியில் மாடன்தம்புரான் இசக்கி அம்மன் கோவில் புதிதாக கட்டப்பட்டு புனர்பிரதிஸ்டை மற்றும் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
Jul 01, 2022, 09:01 PM IST IST
மவுசு காட்டும் கழிவுநீர் "பீர்"... சிக்கப்பூரில் இப்போ இதுதான் டிரெண்டு!
SINGAPORE
மவுசு காட்டும் கழிவுநீர் "பீர்"... சிக்கப்பூரில் இப்போ இதுதான் டிரெண்டு!
மதுபானங்கள் பல வகை... ஒவ்வொன்றும் ஒருவகை... எது எப்படி இருந்தாலும் மதுபிரியர்களுக்கு கிட்டத்தட்ட அனைத்து வகை மதுபானங்களையும் சுவைத்துவிட வேண்டும் என்ற எண்ணம் எப்போது இருக்கும் அல்லவா.
Jul 01, 2022, 07:48 PM IST IST
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஒபிஎஸ், இபிஎஸ் பதிலளிக்க சென்னை  நீதிமன்றம் உத்தரவு
O Paneer Selvam
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஒபிஎஸ், இபிஎஸ் பதிலளிக்க சென்னை நீதிமன்றம் உத்தரவு
அதிமுக-வின் அடிமட்ட தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படும் வகையில் இருந்த அதிகாரமிக்க பொதுச் செயலாளர் பதவியை கலைத்துவிட்டு, முறையாக தேர்தல் நடைமுறைகளை கையாளாமல் நடத்தப்பட்ட உட்கட்சி தேர்தலை எதிர்த்து தி
Jun 30, 2022, 07:46 PM IST IST

Trending News