கிரகங்கள் அனைத்துமே இயங்கிக் கொண்டே இருக்கின்றன. கிரகங்கள் ஒன்பதும், வெவ்வேறு வேகத்தில் இயங்குபவை என்பதால், நவகிரகங்கள் அனைத்தின் பெயர்ச்சி காலம் மாறுபடுகிறது.
இந்தியாவில் செப்டம்பர் 11 அன்று அறிமுகமாவிருக்கும் MG Motor இன் Windsor EV, ஒரு தனித்துவமான கண்ணாடி கூரை கொண்ட கார். இதுவரை இப்படிப்பட்ட காரை பலர் பார்த்திருக்கக்கூட மாட்டார்கள்.
BMW Vehicles Recall 2024 Latest Update : BMW 720,000 க்கும் மேற்பட்ட வாகனங்களை திரும்பப் பெறுவதாக அறிவித்திருப்பது கார் உரிமையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.