இந்திய ஆட்டோமொபைல் சந்தையின் எஸ்யூவி பிரிவில் போட்டி இன்னும் தீவிரமடைய உள்ளது, சில புதிய மாடல்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் பக்தி சிரத்தையுடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் விநாயக சதுர்த்தி திருவிழா, பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகளை கரைப்பதுடன் முடிவுக்கு வரும்.
செப்டம்பர் மாதத்தின் இரண்டாம் வாரத்தின் முதல் வேலை நாளான திங்கட்கிழமை செப்டம்பர் 9 முதல், செப்டம்பர் 15 ஞாயிற்றுக்கிழமை வரையிலான ஏழு நாட்களுக்கான ராசிபலன்கள் இவை...
YouTube இன் முகம் கண்டறிதல் மற்றும் செயற்கை-பாடல் கண்டறிதல் கருவிகள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்படும் உள்ளடக்கத்தை கட்டுப்படுத்தும்.
ஆண்டுதோறும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி நாளில் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த குரோதி ஆண்டில் இன்று கணபதிக்கு சதுர்த்தி விழா பக்தி பரவசத்துடன் கொண்டாடப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.