மரணத்தை எப்படி உணரலாம் என்று பார்க்க!!

 

Last Updated : Aug 28, 2017, 12:29 PM IST
மரணத்தை எப்படி உணரலாம் என்று பார்க்க!!

பிறப்பு என்று இருந்தால் இறப்பு என்பது நிச்சயம். இறப்பு வருவதை முன் கூட்டியே நாம் எப்படி அறிவது என்று பொரியோர்கள்  நமக்கு சொன்ன வழிமுறைகளை பார்ப்போம் : 

# பொதுவாக நாம் மண்ணில் நடக்கும் பொழுது மண்ணில் பாத சுவடுகள் முழுமையாக படியும் அப்படி பாத  சுவடுகள் படியவில்லை என்றாலும் அல்லது சுவடு பாதியாக தெரிந்தாலும் அவருக்கு மரணம் நிச்சயம். 

# வானத்தில் திடீர் என்று மின்னல்கள் ஏற்படுவதை பார்த்தாலும் மரணம் நிச்சயம் உண்டு. {எ.கா மழை இல்லமால் மின்னலை பார்ப்பது மரணத்தை எடுத்து காட்டும் அறிகுறிகள் }

# விளக்கு எரிந்து அணையும் பொழுது நறுமணம் வரும் அதை யாரால் உணர முடியாமல் போகிறதோ அவருக்கு மரணம் நெருங்கிறது என்று அர்த்தம்  

# துருவ நட்சத்திரம் யாரால்  காண முடியவில்லையோ அவருக்கு மரணம் மிக அருகில் உண்டு 

# பறவைகளில் கழுகு அல்லது காக்கா இவற்றில் ஏதோனும் ஒன்று தலையை கொத்தி விட்டாலும் அல்லது தலைமேல் அமர்ந்து விட்டாலும் மரணம் நிச்சயம்.

பொரியோர்கள் பல வழிமுறைகள் நமக்கு வகுத்து உள்ளனர்.அதை நாமும்   கடைப்பிடிப்போம்.

More Stories

Trending News