Patanjali Medicines: ஒட்டுமோத்த ஆரோக்கியத்தை பேணிக்காக்க, பதஞ்சலியின் மருந்துகளை உலகம் முழுவதும் உள்ள குடும்பங்கள் நம்புவதற்கான காரணம் என்ன என்பதை இங்கு புரிந்துகொள்வோம்.
Patanjali Ayurvedic Products: யோகா குரு பாபா ராம்தேவ் தொடங்கிய பதஞ்சலி நிறுவனம், பழமையான ஆயுர்வேதத்தை நவீன வாழ்க்கையின் தேவைகளுக்கு ஏற்ப மாற்றி வழங்குகிறது.
இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் அடிப்படை நமது பண்டைய வேதங்கள் என்றும், அவை அறிவியல், யோகா, மருத்துவம், கணிதம் மற்றும் தத்துவத்தின் ஆழமான ரகசியங்களைக் கொண்டுள்ளன: முதலமைச்சர் கூறினார்.
Patanjali: பதஞ்சலி தயாரிக்கும் ஆயுர்வேத மருந்தான ரெனோக்ரிட், அலோபதி புற்றுநோய் மருந்தான சிஸ்பிளாட்டினினால் ஏற்படும் சிறுநீரக பாதிப்பை குணப்படுத்துவது மட்டுமல்லாமல், சிறுநீரக செல்களில் ஏற்படும் ஆக்ஸிடேடிவ் அழுத்தத்தையும் மாற்றியமைக்கிறது.
பதஞ்சலி பல்கலைக்கழகத்தின் விளையாட்டு மைதானத்தில் பல்கலைக்கழக வேந்தர் சுவாமி ராம்தேவ் ஜி முன்னிலையில் சிறப்பு 'ஹோலி மகோத்சவம் யாகம் மற்றும் பூக்களின் ஹோலி' ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Patanjali Big Herbal And Food Park : பதஞ்சலி நிறுவனம், உணவு மற்றும் மூலிகை பூங்காவை அமைக்க இருக்கிறது. இதில் கோடிக்கணக்கில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
பதஞ்சலி விவசாயிகளுடன் நேரடி தொடர்பையும் ஏற்படுத்தி, இடைத்தரகர்களின் பங்கை நீக்குகிறது. இந்த நிறுவனம் விவசாயிகளிடமிருந்து நேரடியாக விளைபொருட்களை வாங்கி, அவர்களுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்கிறது.
Patanjali Mega Food & Herbal Park:இந்த மெகா உணவு பூங்கா நாக்பூர் மற்றும் முழு விதர்பா பிராந்தியத்தின் பொருளாதாரத்தை உயர்த்துவதிலும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், உள்ளூர் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கும்.
Food And Herbal Park In YEIDA: பதஞ்சலி குழுமம் ஏற்கனவே துணை குத்தகை மூலம் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (SMEs) இடத்தை வழங்கும் ஒரு தொழில்துறை பூங்காவை உருவாக்கி வருகிறது. இந்த புதிய உணவு மற்றும் மூலிகை பூங்கா இந்த முயற்சியை மேலும் வலுப்படுத்தும்.
Patanjali Foods: 4 டன் மிளகாய் பொடியை திரும்பப்பெற்றுக்கொள்வதாக பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனம் அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் பின்னணி என்ன என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம்.
கொரோனா சிகிச்சையில் அலோபதி மருத்துவ முறை சரியானது அல்ல என்றும், இந்த முறையை ஒதுக்கிவிட்டு ஆயுர்வேத முறையை அமல்படுத்த வேண்டும் என்றும் பாபா ராம்தேவ் விமர்சனம் செய்துள்ளார்.
பதஞ்சலி நிறுவனரும் யோகா குருவுமான குரு ராம்தேவ், ஆயுர்வேத ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட COVID-19 க்கான மருந்து குறித்த முதல் அறிவியல் ஆய்வுக் கட்டுரையை தனது அமைப்பின் சார்பில் வெளியிட்டார்.
IPL 2020 இன் முதன்மை ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து Vivo வெளியேறிய பின்னர், யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி, இந்த மிகப் பெரிய விளையாட்டு நிகழ்வுக்கான ஸ்பான்சர்ஷிப் ஏலத்தில் பங்கெடுக்க பரிசீலித்து வருவதாக இப்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா கிட் கொரோனாவைக் குணப்படுத்தவோ கட்டுப்படுத்தவோ முடியும் என்று நாங்கள் ஒருபோதும் சொல்லவில்லை என பதஞ்சலி தலைமை நிர்வாக அதிகாரி ஆச்சார்யா பால்கிருஷ்ணா அதிரடி..!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.