Krishnagiri, Sivaraman suicide : கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவி பாலியல் வழக்கில் கைதான முன்னாள் நாம் தமிழர் கட்சி நிர்வாகி சிவராமன் தற்கொலை செய்து கொண்டார். அவரது தந்தையும் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார்.
Tamil Nadu Breaking News: கிருஷ்ணகிரி வன்கொடுமை விவகாரம் 15 நாட்களுக்குள் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க தமிழ்நாடு டிஜிபி தலைமையில் சிறப்பு குழுவை அமைத்திட முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு குறித்த புகாரின் அடிப்படையில் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள், சிறப்பு முகாம்கள் நடத்த முன் அனுமதி பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சரயு பேசுகையில் தெரிவித்துள்ளார்.
Tamil Nadu Crime News: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் பள்ளியில் நடந்த என்சிசி முகாமில், என்சிசி பயிற்சியாளர் 8ஆம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கியுள்ளார். மேலும், 12 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
Crime News: ஒசூர் அருகே வீட்டு தண்ணீர் தொட்டியில் தாய், ஒன்றரை வயது பெண் குழந்தை சடலமாக மீட்கப்பட்ட விவகாரம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரி அருகே அரசு அங்கன்வாடி மையத்தில் மாவட்ட ஆட்சியரின் மகள் பயின்று வரும் நிலையில், திடீர் ஆய்வுக்கு சென்ற ஆட்சியரைக் கண்டு அவரது செல்ல மகள் அடம்பிடித்ததும், வேலை இருக்கு என அம்மா சமாதானப்படுத்தியதும், நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
Krishnagiri Caste Clash: கிருஷ்ணகிரி அருகே இரு சமூகத்தினர் இடையே மோதல் நடந்துள்ளது. அங்கு பட்டியலின மக்கள் வீடுகள் மீது தாக்குதல் நடத்தி தீ வைப்பு சம்பவத்தால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
Tamil Nadu Latest News: அண்ணன் இறந்த இரண்டே மாதத்தில் தங்கையும் தாயும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெஞ்சை பதறவைக்கும் இந்த நிகழ்வின் பின்னணி என்ன என்பதை விரிவாக காணலாம்.
Tamil Nadu Crime News: சொந்த அக்கா மகளை கொலை செய்த தாய் மாமனும் தானும் தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை இதில் முழுமையாக காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.