Shani Nakshatra Peyarchi: சனி பகவான் நேற்று (ஏப். 28) உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சியான நிலையில், இந்த 3 ராசிகள் விரைவில் தொழில் மற்றும் வேலை சார்ந்து மகிழ்ச்சியளிக்கும் தகவலை பெறுவார்கள்.
சனி பெயர்ச்சி 2025: ஜோதிட சாஸ்திரத்தில், பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப பலனை கொடுக்கும் சனீஸ்வரன் பெயர்ச்சி ஆவது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. மிகவும் மெதுவாக நகரும் கிரகமான சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றிக் கொள்கிறார்.
Saturn Transit 2025: சனிப்பெயர்ச்சியால் பல்வேறு பலன்களைப் பெறப்போகும் அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் வாழ்க்கை இனிமேல் எப்படி இருக்கப் போகிறது என்று இங்குப் பார்ப்போம். இந்த நேரம் உங்கள் வாழ்க்கை பலவிதமான மாற்றங்கள் நிகழக்கூடிய நேரமாக மாறப்போகிறது.
Rahu Saturn Conjunction: மீனத்தில் ராகுவும், சனியும் 30 ஆண்டுகளுக்கு பின்னர் இணைவதால், இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்வில் பணவரவு திடீரென அதிகரிக்கும். அந்த 3 ராசிகளை இங்கு காணலாம்.
Maha Shivaratri 2025: மகா சிவராத்திரி மாசி மாதத்தின், கிருஷ்ணபக்ஷ சதுர்தசி திதியில் கொண்டாடப்படுகிறது. தென்னாடுடைய சிவபெருமானை, மகா சிவராத்திரி நன்னாளில், சிவனை வணங்கி பூஜிப்பவர்களுக்கு, வாழ்க்கையில் இன்னல்கள் விலகி இன்பங்கள் பெருகும் என்பது ஐதீகம்.
சனி பெயர்ச்சி 2025 பலன்கள்: நீதி கடவுள் என்று அழைக்கப்படும் சனிபகவான் ஒரு மற்றொரு வாசிக்கு செல்ல 2 1/2 ஆண்டு காலங்கள் எடுத்துக் கொள்கிறார். அந்த வகையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் சனி பகவான் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் ஏற்படும் ஏழரை நாட்டு சனி, அஷ்டம சனி ஆகியவை குறிப்பிட்ட சில ராசிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
Saturn Rahu Conjunction, Astro Tips In Tamil: அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் மீன ராசியில் ராகுவுடன், சனியும் இணைவதால் இந்த மூன்று ராசிகளின் வாழ்க்கை மிகவும் கடினமானதாக மாறிவிடும்.
Sani Vakra Nivarthi Palangal: தீபாவளிக்கு பிறகு நடக்கவுள்ள சனி வக்ர நிவர்த்தியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும் என்றாலும், சில ராசிகள் இதனால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம் என்கின்றனர் ஜோதிட வல்லுநர்கள்.
Lord Sani & Guru Vakra Peyarchi: தீபாவளி அன்று, மிக முக்கிய கிரகங்களான சனி குரு ஆகிய இரு கிரகங்களும் வக்ர நிலையில் இருப்பது மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகிறது. 500 வருடத்தில், தற்போது தீபாவளியன்று சனி மற்றும் குரு பகவான் வக்ர நிலையில் இருக்கும் அபூர்வ நிலையினால், சில ராசிகள் அதிகப்படியான நன்மைகளை அடையவுள்ளதாக ஜோதிடர்கள் கூறுகின்றன.
Saturn Transit October 2024: சனி என்ற பெயரே பலரை பயமுறுத்தும் என்றாலும், சனீஸ்வரர் அனைவருக்கும் எப்போதும் கெடுதலான பலன்களை மட்டுமே தரமாட்டார். சனீஸ்வரரின் ராசி மற்றும் நட்சத்திர மாற்றம் சிலருக்கு நற்பலன்களையும் கொடுக்கும்
Sun & Son Of Sun Saturn Enmity : நவகிரகங்களின் ராஜாவான சூரியனின் வீட்டை, அவரது மகன் சனீஸ்வரர் நேர்பார்வையில் பார்த்தால், அப்பாவின் அருட்பார்வையும் வேலை செய்யாது. முழு அசுபரான சனியின் பார்வையே நல்லபலன்களை பஸ்பமாக்கிவிடும்...
Sani Chandra Grahan : சனீஸ்வரர் என்ற பெயரைக் கேட்டாலே அலறுபவர்களுக்கு, சனி சந்திர கிரகணம் என்ற பெயர் பீதியைக் கொடுக்கும். கெட்டது செய்தாலும் வினைகளை விலக்க சனி பரிகாரங்கள் செய்யலாம்...
சனி வக்கிர பெயர்ச்சி: ஒருவர் செய்யும் பாவம் மற்றும் புண்ணியங்களுக்கு ஏற்ப பலன்களை கொடுக்கும் சனி பகவான் தற்போது கும்பத்தில் வக்கிர நிலையை அடைந்துள்ள நிலையில், இது மேஷ ராசிக்காரர்களை எந்த அளவிற்கு பாதிக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
வேத ஜோதிடத்தின் படி, சனி கிரகம் மிகவும் முக்கிய வாய்ந்த கிரகமாக பார்க்கப்படுகிறது. சனி மிக மெதுவாக நகரும் கிரகமாகும். கிரகங்களில் அதிக நாட்களுக்கு இவர் இருப்பதால், இவரது தாக்கமும் அதிகமாக இருக்கின்றது. அந்த வகையில் சனி ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சுமார் இரண்டரை வருடங்கள் எடுத்துக் கொள்ளும். சனியின் ராசியில் ஏற்படும் மாற்றத்தை, ஏழரை சனி, சனி தசை ஆகியவை ஏற்படத் தொடங்கும்.
சனி வக்ர நிவர்த்தி பலன்கள்: நவகிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தனது ராசியை மாற்றிக் கொள்கிறது. இதைத் தவிர, கோள்கள் அவ்வப்போது வக்ர நிலையையும் அடையும். ஜூன் மாதத்தில் சனி கும்பத்தில் வக்ர பெயர்ச்சி அடைந்த நிலையில், இப்போது நவம்பரில் வக்ர நிவர்த்தி அடையும். இதனால் சில ராசிகளின் துன்பம் நீங்கி, இன்பம் பிறக்கும்.
Family Of Saneeswaran Interesting Real Story : நவகிரகங்களை சிறை பிடித்த அரசனுக்கு செக் வைத்த சனீஸ்வரர்! கடமை கண்ணியம் கட்டுப்பாட்டிற்காக காலையே பறி கொடுத்த சனியின் கதை
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.