இனிமை தரும் சாக்லேட்டின் நன்மைகள்!!

Last Updated : Oct 17, 2016, 10:42 AM IST
இனிமை தரும் சாக்லேட்டின் நன்மைகள்!! title=

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் உணவுகளில் முதன்மை வகிப்பது சாக்லேட். சாக்லேட் உடலுக்கு நன்மை விளைவிக்கும் உணவு என ஆய்வறிக்கை கூறுகிறது. சாக்லேட்டில் உள்ளடங்கியுள்ள முக்கியமான ஊட்டச்சத்து கொக்கோ. கொக்கோவில் உள்ள ஊட்டச்சத்துகள் தான் சில நோய்களில் இருந்து விடுபட உதவிகிறது.

சாக்லேடின் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்:

* சாக்லேட்ன் வாசனை மூளை அலைகளை தூண்டி இலகுவாக உணர உதவுகிறது.

* டார்க் சாக்லேட்  தினமும் சாப்பிட்டு வந்தால் இதய பாதிப்பு உண்டாவதிலிருந்து காப்பாற்றலாம்.

* கர்ப்பிணி பெண்களின் உடலில் ரத்த அழுத்தத்தை சீராக வைக்க சாக்லேட் உதவுகிறது.

* டார்க் சாகிலேடில் சர்க்கரை மற்றும் கொழுப்பு குறைவாக இருப்பதால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதைத் தடுக்கும்.

* உடல் எடை குறைக்க சாக்லேட் உண்பதன் மூலம் பசி அடங்கியதாய் உணர்வீர்கள்.

* சாக்லேட்டில் ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மை இருக்கிறது. இது  உடல்நலத்தை மேம்பட வைக்க உதவுகிறது. மற்றும் நோய்   எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.

Trending News