உடல் எடையை குறைக்க ஸ்பெஷல் மூலிகை டீ

Fenugreek Tea For Weight loss: சில டீகள் உங்கள் உடல் எடையை வேகமாகக் குறைக்க உதவும். இதில் வெந்தய தேநீரும் அடங்கும். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 11, 2022, 04:52 PM IST
  • எடை இழப்புக்கான வெந்தய டீ
  • வெந்தய தேநீர் தயாரிப்பது எப்படி
உடல் எடையை குறைக்க ஸ்பெஷல் மூலிகை டீ title=

உங்கள் எடையைக் குறைக்கும் சில டீகள் உள்ளன. அதில் வெந்தய தேநீரும் அடங்கும். இதை சரியான அளவில் எடுத்துக்கொண்டால், உடல் எடை வேகமாக குறையும் என்பது உங்களுக்குத் தெரியுமா? எனவே இந்த டீ குடிப்பதால் என்னென்ன நன்மைகளைப் பெறலாம் என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள். இதனால் நீங்கள் ஆரோக்கியமாக இருக்க முடியும். உண்மையில், வெந்தயத்தில் ஆன்டாக்சிட்கள் உள்ளன, அவை உடலில் ஆசிட் ரிஃப்ளெக்ஸ் போல செயல்படுகின்றன. இதனுடன், வெந்தய டீ வயிற்றுப் புண்களைப் போக்குவதில் நன்மை பயக்கும்.

வெந்தய தேநீர் தயாரிப்பது எப்படி 
வெந்தய டீ தயாரிக்க, வெந்தயப் பொடியை ஒரு ஸ்பூன் எடுத்து வெந்நீரில் கலக்கவும். அதன் பிறகு, வெந்தயத்தை வடிகட்டி, பானத்தில் எலுமிச்சை சேர்க்கவும். வேண்டுமானால் இரவில் ஊறவைத்து வெந்தயத்தைப் போட்டு காலையில் துளசி இலையுடன் தண்ணீரில் கொதிக்க வைதத்து குடிக்கவும். தேநீரை வடிகட்டி அதில் சிறிது தேன் சேர்க்கவும்.

மேலும் படிக்க | Health Tips: பப்பாளி பழத்தை ‘இதனுடன்’ மறந்தும் சாப்பிடக் கூடாது

मेथी चाय के फायदे सुनकर पीना छोड़ देंगे ग्रीन-टी और ब्लैक कॉफी

வெந்தய டீ மூலம் சர்க்கரை நோய் கட்டுப்படும்

வெந்தய விதையில் பல சத்துக்கள் உள்ளன. உடலில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுபடுத்த இதைப் பயன்படுத்தலாம். இது உங்கள் உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்காமல் தடுக்கிறது. உங்கள் வழக்கமான டீ அல்லது காபிக்கு பதிலாக வெந்தய டீயை சேர்த்துக்கொள்ளலாம். 

வெந்தய டீ இப்படி உடல் எடையை குறைக்கும்
வெந்தயத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. இது தவிர வெந்தய டீ குடிப்பதால் கல் பிரச்சனை நீங்கும். வெந்தயம் அத்தகைய ஒரு மசாலா ஆகும், இதை நீங்கள் எடை இழப்பு மற்றும் நீரிழிவு அபாயத்தைக் குறைக்கவும் பயன்படுத்தலாம். ஆரோக்கியமாக இருக்க, தினமும் உங்கள் உணவில் வெந்தய டீயை சேர்த்துக்கொள்ள வேண்டும். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Liver Detox: கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கும் மேஜிக் ட்ரிங்க்

மேலும் படிக்க | Heart Health: கெட்ட கொலஸ்ட்ராலை நீக்க இந்த மசாலாவை தினமும் உணவில் சேர்க்கவும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News