டெல்லி ஆளுநராக அனில் பைஜால் பதவியேற்றார்

டெல்லி யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநராக அனில் பைஜால் இன்று பதவியேற்றார்.

Last Updated : Dec 31, 2016, 12:10 PM IST
டெல்லி ஆளுநராக அனில் பைஜால் பதவியேற்றார்

புதுடெல்லி: டெல்லி யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநராக அனில் பைஜால் இன்று பதவியேற்றார்.

டெல்லி யூனியன் பிரதேசத்தின் துணைநிலை ஆளுநராக இருந்த நஜுப் ஜங் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனைத்தொடர்ந்து டெல்லியின் துணைநிலை ஆளுநராக அனில் பைஜால் மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில் டெல்லியின் துணைநிலை ஆளுநராக அனில் பைஜால் இன்று பதவியேற்றார். அவருக்கு டெல்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி ரோகினி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

More Stories

Trending News