இளைஞர்களே.. SBI வங்கியில் 2000 பணியிடங்கள் அறிவிப்பு!

நாட்டின் பிரதான வங்கியான SBI-ல் 2000 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது!

Last Updated : Apr 21, 2018, 12:26 PM IST
இளைஞர்களே.. SBI வங்கியில் 2000 பணியிடங்கள் அறிவிப்பு! title=

நாட்டின் பிரதான வங்கியான SBI-ல் 2000 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது!

SBI வங்கியில் பல்வேறு பணிகளில் இணைவதற்கான விண்ணப்பம் வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 21 துவங்கி மே 13-ஆம் நாள் வரை இந்த பணிகளுக்கு SBI-ன் ஆன்லைன் வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிதேர்வானது.... தகுதி தேர்வு, முக்கிய தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் நிகழும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தகுதி தேர்வில் தேர்சியடையும் தேர்வாளர்கள், முக்கிய தேர்வுக்கு அழைக்கப்படுவர். பின்னர் முக்கிய தேர்வில் தேர்ச்சி பெருபவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியிடம் விவரம்...

முக்கிய தேதிகள்...

Trending News