Coal India MT Recruitment 2022: மேலாண்மை பயிற்சியாளர்களுக்கான காலியிடங்களை பூர்த்தி செய்கிறது கோல் இண்டியா நிறுவனம். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் அதிகம்...
IBPS Clerk Notification 2022: IBPS கிளார்க் 2022 அறிவிப்பு ஆன்லைனில் ஜூன் 29 அன்று வெளியிடப்பட்டது. அட்டவணையின்படி, IBPS கிளார்க் ஆட்சேர்ப்பு 2022 க்கான பதிவுகள் நாளை முதல், அதாவது ஜூலை 1, 2022 முதல் தொடங்கும்.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வேலைக்கு ஆள் எடுக்கிறது. ஏப்ரல் 13 ஆம் தேதி தொடங்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பங்கள் SBI வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான sbi.co.in இல் கிடைக்கின்றன
பிராந்திய கிராமப்புற வங்கிகளுக்கான காலியிடங்களை நிறப்புவதற்காக இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் (IBPS) விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பங்களை அனுப்ப இறுதி நாள் ஜூலை 4, 2019 எனவும் குறிக்கப்பட்டுள்ளது!
இந்தியாவில் முக்கியமான பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான எல்.ஐ.சி (LIC) நிறுவனத்தில் ஏ.டி.ஓ (ADO) பணிக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். அதற்கான விண்ணப்பம் வெளியாகி உள்ளது.
பொறியியல் கலந்தாய்வு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 90 ஆயிரம் இடங்கள் நிரம்பாமல் உள்ளது என அண்ணா பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.
2017-18ம் ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு ஜூலை 17ம் தேதி தொடங்கிய நேற்றுடன் (ஆகஸ்ட் 18) நிறைவடைந்தது. இந்த கலந்தாய்வில் 86 ஆயிரத்து 365 மாணவர்கள் பொதுப்பிரிவு இடங்களில் நிரப்பபட்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற கலந்தாய்வு நேற்றுடன் நிறைவு பெற்றநிலையில் மொத்தம் 90 ஆயிரம் இடங்கள் மாணவர் சேர்க்கையின்றி காலியாக உள்ளன.
மொத்தமுள்ள 90 ஆயிரம் காலியிடங்களில் 89 ஆயிரம் இடங்கள் சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளின் இடங்கள் என்பது குறிப்பிடத்தக்கத
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.