TN Government To Launch Online Marriage Registration : தமிழகத்தில் பலர் தங்களின் திருமணத்தை பதிவு செய்ய சார்ப்பதிவாளர் அலுவலகத்தில் காத்திருப்பது வழக்கம். ஆனால், இன்னும் சில நாட்களில் அவ்வாறு காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
திருமண பந்தத்தில் இருக்கும் தம்பதியினருக்கு, திருமணப் பதிவு என்பது கட்டாயமாகும். கடந்த 2009 ஆம் ஆண்டு முதல், தமிழகத்தில் திருமணப் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தப் பதிவில் தம்பதியினர் எப்படி திருமணச் சான்றிதழைப் பெறலாம் என்பது குறித்து காண்போம்.
வாகனம் சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளும் இணையதளம் மூலம் மனு செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான கட்டணம் கணினி வழியாக செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் எனப்படும் தேசிய தகுதிகாண தேர்வு மே 6-ம் தேதி நடைபெறும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. 2018-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே மாதம் 6-ம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.