பாஜக-வுடனான 9 மாத சேர்க்கைக்கு பின்பு மீண்டும் காங்கிரஸில் இணைந்தார் அரவிந்தர் சிங்!
கடந்த காங்கிரஸ் ஆட்சியில், ஷீலா தீட்சித் தலைமையிலான டெல்லி அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக இருந்தவர் அர்விந்தர் சிங் லவ்லி.
இவர், கடந்தாண்டு ஏப்ரல் மாதம் யாரும் எதிர்பார்க்காத வகையில், டெல்லியில் அமித் ஷா முன்னிலையில் பா.ஜ.க-வில் இணைந்தார். இதனையடுத்து, அர்விந்தர் சிங்கின் செயலுக்கு காங்கிரஸ் தரப்பில் கண்டனங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில் தற்போது மீண்டும் அவர் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். இச்செய்தியினை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜய் மகன் உறுதிபடுத்தியுள்ளார்.
Congress President Rahul Gandhi welcomes Arvinder Singh Lovely back into the Congress family. @ArvinderLovely pic.twitter.com/BiycSXkeJK
— Congress (@INCIndia) February 17, 2018
Congratulations @ajaymaken ji. Welcome to @ArvinderLovely. Many positive steps being taken after @OfficeOfRG elevation as Congress President. https://t.co/oFwnBPzh1S
— Gaurav Gogoi (@GauravGogoiAsm) February 17, 2018
Met @OfficeOfRG with P.C.Chacko,@ArvinderLovely & Haroon Yusuf!@ArvinderLovely inducted back into @INCIndia !
— Ajay Maken (@ajaymaken) February 17, 2018
Thank you. It was a good Press Conference. A united Congress is always a strong Congress. @INCIndia https://t.co/Jc3SfirmMI
— Sheila Dikshit (@SheilaDikshit) February 15, 2018