கேரளா வெள்ளத்தால் தெற்குரயில்வே ரயில் சேவை நிறுத்தம்!

கேரளாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கேரள மாநிலத்திற்கு இயக்கப்படும் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 17, 2018, 10:25 AM IST
கேரளா வெள்ளத்தால் தெற்குரயில்வே ரயில் சேவை நிறுத்தம்! title=

கேரளாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கேரள மாநிலத்திற்கு இயக்கப்படும் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது!

இந்த அறிவிப்பின் படி...

  • வண்டி எண்: 66611/66612 [பாலக்காடு - எர்ணாகுலம் சந்திப்பு - பாலக்காடு MUMU] முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது
  • வண்டி எண்: 56324 [மங்களூரு - கோழிகோடு] தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
  • வண்டி எண்: 12218 [சண்டிகர் - கொச்சுவேலி கேரளா சம்பன்கிராந்தி] தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதேவேலையில்., சொர்ணூர் - நிலம்பூர் நிலையங்களுக்கு இடையே இயக்கப்படும் சிறப்பு பயணிகள் ரயில் கால அட்டவணை விரைவில் தெரிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது!

Trending News