Nirmala Sitharaman to visit Tuticorin: கனமழையால் பாதிக்கப்பட்டிருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தை பார்வையிட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் டிசம்பர் 26 ஆம் தேதி வருகிறார். அவர் தமிழ்நாடு வருவதற்கான பின்னணி இதுதான்.
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை வேளச்சேரியில் இன்று தொடங்கி வைத்தார்.
Cyclone Michaung disaster aid: சென்னையில் வசிக்கும் வெளியூர்காரர்களும் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்களுக்கும் வெள்ள நிவாரண நிதி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மிக்ஜாம் புயலில் சென்னை தத்தளித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் எக்ஸ் தளம் மூலம் உதவி தேவை என கூறுபவர்களுக்கு உடனடியாக அவர்களின் வேண்டுகோள்களை நிறைவேற்றிக் கொடுக்கின்றனர் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், டிஆர்பி ராஜா.
தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்டவர்களை தங்கவைப்பதற்காக 5 ஆயிரத்து 106 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
கேரள வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கிய திராவிட முன்னேற்ற கழகத்திற்கு நன்றி தெரிவித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் நன்றி கடிதம் எழுதியுள்ளார்!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டமக்கள் தங்கள் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க குடும்பஸ்ரீ திட்டத்தின்கீழ் ரூ.1 லட்சம் வரை வட்டி இல்லா கடன் வழங்கப்படும் என கேரளா முதலவர் அறிவிப்பு.....!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.