இந்தியத் தலைவர்களின் ‘பொறியாளர் தின’ வாழ்த்துக்கள்!

Last Updated : Sep 15, 2017, 12:25 PM IST
இந்தியத் தலைவர்களின் ‘பொறியாளர் தின’ வாழ்த்துக்கள்!

தமிழகத்தில் பெரும்பாளும் VIP-களாக தங்களது காலரைத் தூக்கி திரியும் இளைஞர்களின் பலரது பேருக்குப் பின்னால் இருக்கும் பட்டம் ’பொறியாளர்’ என்பது தான். இவர்களை பெருமைப்படுத்தும் விதமாக கொண்டாடப்படும் தினம் இன்று!! 

நாடு முழுவதும் உள்ள பொறியியல் சமூகம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15 ஆம் நாள் பாரத் ரத்னா ’மோக்ஷகுண்டம் விஸ்வேஸ்வரயா’அவர்களின் பிறந்தநாளினை பொறியாளர் தினமாக கெண்டாடுகின்றது.

இந்நிலையில் பொறியாளர் தினத்திற்கு இந்திய தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

 

More Stories

Trending News