Live Now

கேரளா லாட்டரி Win Win W-788 குலுக்கல்.. 75 லட்சம் அதிர்ஷ்டம் யாருக்கு..?

Kerala Lottery Win Win W-788 Results Lucky Draw Today (23.9.2024): இன்று மதியம் 3 மணிக்கு கேரளா லாட்டரி வின் வின் டபிள்யூ-788 லாட்டரி குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

கேரளா லாட்டரி Win Win W-788 குலுக்கல்.. 75 லட்சம் அதிர்ஷ்டம் யாருக்கு..?
Image Credit: Win Win Lottery Result W-788 (Photo: keralalotteriesresults.in)
23 September 2024 04:03 PM (IST)

100 ரூபாய்க்கான 8வது பரிசு குலுக்கலில் வெற்றி பெற்ற எண்கள்

0201  0216  0236  0279  0280  0768  0905  1118  1222  1370  1409  1450  1747  
1863  1920  1954  2012  2151  2326  2381  2527  2573  2710  2717  2792  2803  
2884  2937  2975  3148  3203  3221  3237  3322  3337  3356  3380  3424  3539  
3596  3714  3858  3876  4027  4073  4088  4137  4181  4280  4317  4331  4372  
4437  4461  4503  4509  4631  4667  4799  4978  4979  4987  5000  5023  5353  
5523  5578  5581  5761  5795  5815  6023  6123  6214  6373  6377  6468  6561  
6577  6642  6684  6687  6695  6786  6804  6846  6883  6969  6975  7010  7025  
7185  7306  7311  7397  7412  7415  7518  7525  7555  7617  7667  7772  7783  
7979  8371  8374  8420  8445  8949  8953  9007  9035  9081  9284  9317  9362  
9390  9406  9415  9467  9610  9654  9657  9855  9863

23 September 2024 03:40 PM (IST)

500 ரூபாய்க்கான 7வது பரிசு குலுக்கலில் வெற்றி பெற்ற எண்கள்

0137 0429  0535  0601  0699  0705  0767  0934  1142  1431  1550  1689
1881  1935  1990  2124  2324  2343  2379  2497  2672  3003  3293  3296
3447  3531  3800  4016  4131  4190  4411  4514  4588  4617  4728  4872
5127  5277  5620  5653  5713  5782  5808  5939  5987  6241  6437  6539
6651  6709  6729  6848  6939  6950  7209  7285  7404  7511  7512  7564
7625  7636  7704  7716  7815  7948  7971  8255  8514  8525  8551  8615
8675  8973  9010  9199  9448  9454  9469  9618  9631  9742

23 September 2024 03:30 PM (IST)

1000 ரூபாய்க்கான 6வது பரிசு குலுக்கலில் வெற்றி பெற்ற எண்கள்

0292  0841  1956  2488  3369  5587  6222  7439  8642  8882  9361  9456  9540  9871

23 September 2024 03:26 PM (IST)

2000 ரூபாய்க்கான 5வது பரிசு குலுக்கலில் வெற்றி பெற்ற எண்கள்

1511  4050  4876  4923  5201  5619  5651  5992  5996  6755

23 September 2024 03:25 PM (IST)

5,000 ரூபாய்க்கான 4வது பரிசு குலுக்கலில் வெற்றி பெற்ற எண்கள்

0663  1210  3286  3861  4076  4616  4671  5229  5507
6566  7063  7405  8093  8269  9061  9537  9942  9957

23 September 2024 03:20 PM (IST)

1 லட்ச ரூபாய்க்கான 3வது பரிசு குலுக்கலில் வெற்றி பெற்ற எண்கள்

WA 154065
WB 412175
WC 305156
WD 965706
WE 257197
WF 902095
WG 960276
WH 843574
WJ 425655
WK 974592
WL 398007
WM 379075

23 September 2024 03:17 PM (IST)

8000 ரூபாய்க்கான ஆறுதல் பரிசு குலுக்கலில் வெற்றி பெற்ற எண்கள்

WA 655547
WB 655547
WC 655547
WD 655547
WE 655547
WG 655547
WH 655547
WJ 655547
WK 655547
WL 655547
WM 655547

23 September 2024 03:11 PM (IST)

5 லட்ச ரூபாய்க்கான 2வது பரிசு குலுக்கலில் வெற்றி பெற்ற எண்

வெற்றி எண்: WK 916782 (வடக்காரா)
முகவர் பெயர்: சுனில் கே பி
ஏஜென்சி எண்: D 385

23 September 2024 03:09 PM (IST)

75 லட்சம் ரூபாய்க்கான முதல் பரிசு குலுக்கலில் வெற்றி பெற்ற எண்

வெற்றி எண்: WF 655547 (வைக்கோம்)
முகவர் பெயர்: ஜிஜி கேசி
ஏஜென்சி எண்: K 3808

23 September 2024 03:02 PM (IST)

கேரளா லாட்டரி குலுக்கல் முடிவுகளை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?

வின் வின் டபிள்யூ-788 (Kerala Lottery Win Win W-788) லாட்டரி குலுக்கல் முடிவுகளை ஆன்லைனில் எப்படி பார்ப்பது?

படி 1: கேரள லாட்டரி முடிவுகளை statelottery.kerala.gov.in மற்றும் keralalotteriesresults.in அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். 

படி 2: லாட்டரி ரிசல்ட் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.

படி 3: புதிய பக்கம் திறக்கப்படும். 

படி 4: வியூ (View) என்பதை கிளிக் செய்யவும்.

படி 5: லாட்டரி முடிவுகள் திரையில் காட்டப்படும். 

படி 6: அதை பதிவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள்

23 September 2024 02:57 PM (IST)

வின் வின் லாட்டரி பரிசு விவரங்கள்

முதல் பரிசு: ரூ 75 லட்சம்
2வது பரிசு: ரூ. 5 லட்சம்
3வது பரிசு: ரூ. 1 லட்சம்
4வது பரிசு: ரூ. 5,000
5வது பரிசு: ரூ. 2,000
6வது பரிசு: ரூ. 1,000
7வது பரிசு: ரூ. 500
8வது பரிசு: ரூ. 100
ஆறுதல் பரிசு: ரூ. 8,000

23 September 2024 02:52 PM (IST)

கேரளா லாட்டரி வின் வின் டபிள்யூ-788 குலுக்கல் எத்தனை மணிக்கு நடைபெறும்?

வின் வின் டபிள்யூ-788 குலுக்கல் (Kerala Lottery Win Win W-788) டிக்கெட்டுக்கான குலுக்கல் முடிவுகள் மதியம் 2:55 மணிக்கு அறிவிக்கப்படம்.

23 September 2024 02:42 PM (IST)

கேரளா லாட்டரி வின் வின் டபிள்யூ-788 குலுக்கல் எங்கு நடைபெறும்?

லாட்டரி முடிவுகளுக்கான அதிர்ஷ்டக் குலுக்கல் பெரும்பாலும் திருவனந்தபுரம் பேக்கரி சந்திப்புக்கு அருகிலுள்ள கோர்க்கி பவனில் நடைபெறுகிறது. 1967 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட கேரள லாட்டரி மாநில அரசின் கேரள மாநில லாட்டரிகளால் நடத்தப்படுகிறது.

23 September 2024 02:28 PM (IST)

கேரளா லாட்டரி குலுக்கல் முடிவுகள் இணையதளத்தில் பார்க்கலாம்

கேரள லாட்டரி குலுக்கல் முடிவுகள் பிற்பகல் 2:55 மணிக்கு நேரலையில் அறிவிக்கப்படும். அதன்பிறகு பிற்பகல் 3 மணி முதல் கேரள லாட்டரியின் அதிகாரப்பூர்வ இணையதளமான statelottery.kerala.gov.in மற்றும் keralalotteriesresults.in மூலம் முடிவுகள் அறிந்துக்கொள்ளலாம்.

23 September 2024 02:18 PM (IST)

வாரத்தில் ஏழு நாட்கள் குலுக்கப்படும் கேரளா லாட்டரி விவரங்கள்

திங்கட்கிழமை: வின் வின் (முதல் பரிசு ரூ 75 லட்சம்)
செவ்வாய்கிழமை: ஸ்த்ரீ சக்தி (முதல் பரிசு 75 லட்சம்)
புதன்கிழமை: ஃபிஃப்டி ஃபிஃப்டி (முதல் பரிசு ரூ 1 கோடி)
வியாழக்கிழமை: காருண்யா பிளஸ் (முதல் பரிசு ரூ. 80 லட்சம்)
வெள்ளிகிழமை: நிர்மல் லாட்டரி (முதல் பரிசு 70 லட்சம்)
சனிக்கிழமை: காருண்யா பிளஸ் (முதல் பரிசு ரூ. 80 லட்சம்)
ஞாயிற்றுக்கிழமை: அக்ஷயா (முதல் பரிசு 70 லட்சம்)

23 September 2024 01:54 PM (IST)

கேரளா பம்பர் லாட்டரிகள் விவரம்

ஜனவரி: கிறிஸ்துமஸ் புத்தாண்டு பம்பர் லாட்டரி
மார்ச்: கோடைகால பம்பர் லாட்டரி
மே: விஷு பம்பர் லாட்டரி
ஜூலை: பருவமழை கால பம்பர் லாட்டரி
செப்டம்பர்: திருவோணம் பம்பர் லாட்டரி
அக்டோபர்: ஓணம் பம்பர் லாட்டரி
நவம்பர்: பூஜா பம்பர் லாட்டரி

23 September 2024 01:53 PM (IST)

கேரளா லாட்டரி சீட்டு சேதமடைந்தால் பணம் கிடைக்குமா?

ஒருவேளை நீங்கள் லாட்டரி குலுக்கலில் வெற்றி பெற்ற நிலையில், உங்கள் டிக்கெட் சேதமடைந்தால், உங்களுக்கான பரிசுத்தொகை நிராகரிக்க வாய்ப்பு உள்ளது.

23 September 2024 01:00 PM (IST)

கேரளா லாட்டரி குலுக்கலில் அதிர்ஷ்டம் அடித்தால் பணம் எப்பொழுது கிடைக்கும்?

கேரள லாட்டரி குலுக்கலில் உங்களுக்கு பரிசுத்தொகை கிடைத்தால், 30 நாட்களுக்குள் ரொக்கப் பரிசைப் பெற்றுக் கொள்ளலாம். அதற்காக சில ஆவணங்களை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அதேநேரத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமான லாட்டரி பரிசை யாராவது வென்றால், ஒரு தனிநபர் சரியான அடையாளச் சான்று ஆவணங்களை கேரள லாட்டரி வாரியத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

23 September 2024 12:53 PM (IST)

லாட்டரி பரித்தொகைக்கு அரசு வரி விதிக்குமா? 

நீங்கள் லாட்டரி குலுக்கலில் வெற்றி பெற்றால், உங்களுக்கு கிடைக்கும் ரொக்கப் பரிசுத்தொகையில் இருந்து 30 சதவீதம் லாட்டரி வரியும், முகவர் லாட்டரிக்கு 10 சதவீதம் கமிஷனும் விதிக்கப்படும்.

Add Zee News as a Preferred Source

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

டிஜிட்டல் ஊடகத்துறையில் அனுபவம் வாய்ந்த செய்தி நிபுணர் மற்றும் இதழாளர். தரவு அடிப்படையிலான செய்திகள் (Data-driven news), எஸ்சிஓ (SEO) உத்திகள் மற்றும் டிஜிட்டல் வளர்ச்சி மேலாண்மையில் (Digital Growth Management) நிபுணத்துவம் பெற்றவர். தற்போது முன்னணி ஊடக நிறுவனத்தில் செய்தி மேலாண்மை மற்றும் டிஜிட்டல் தளங்களை வழிநடத்தி வருகிறார்.

Read More