முதியவர் மீது ஸ்பிரே அடித்த இளைஞர்! காலை உடைத்த போலீஸ்! வைரல் வீடியோ!

உத்திர பிரதேசம் ஜான்சியின் நவாபாத் காவல் நிலைய பகுதியில் சைக்கிளில் சென்ற முதியவர் மீது இளைஞர் ஒருவர் விளையாட்டிற்காக ஸ்பிரே அடித்துள்ளார். தற்போது இந்த வழக்கில் போலீசார் நடவடிக்கை எடுத்து குற்றவாளியை கைது செய்துள்ளனர்.

முதியவர் மீது ஸ்பிரே அடித்த இளைஞர்! காலை உடைத்த போலீஸ்! வைரல் வீடியோ!
Image Credit: viral video image - twitter

About the Author