பெற்ற தாயை வன்கெடுமைக்கு ஆளாக்கிய காமுகன்!

70 வயது மதிக்கத்தக்க பெண்மனி ஒருவர், தன்னை பாலியல் பலாத்காரம் செய்த்தாக தன் சொந்த மகன் மீது புகார் அளித்துள்ளார்.

Updated: Sep 18, 2017, 11:00 AM IST
பெற்ற தாயை வன்கெடுமைக்கு ஆளாக்கிய காமுகன்!

பஞ்சாப்: 70 வயது மதிக்கத்தக்க பெண்மனி ஒருவர், தன்னை பாலியல் பலாத்காரம் செய்த்தாக தன் சொந்த மகன் மீது புகார் அளித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவைச் சேர்ந்த பெண்மனி ஒருவரை அவரது மகன் கடந்த இரண்டு ஆண்டுகளாக மதுபானதிற்கு அடிமையாகி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

இந்த சம்பவம் குறித்து அந்த வயதான பெண்மணி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

நான்கு மகன்கள் மற்றும் மூன்று மகள்களை பெற்றெடுத்த அந்த பெண்மனி தற்பொழுது தனது இளைய மகனுடன் தனியாக வசித்து வருகிறார். மற்றவர்கள் திருமணமாகி தங்கள் குடும்பதாருடன் வசித்து வருகின்றனர்.

முன்னதாக இந்த சம்பவம் குறித்து இந்த பெண்மனி தனது மகளிடம் கூறியுள்ளார், அவரின் அரிவுருத்தலின் பேரிலேயே இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக காவல்துறை வழக்குப் பதிந்து விசாரனை செய்து வருகிறது.