மோடி பிரதமர் பதவிக்கு தகுதியற்றவர்: சித்தராமையா குற்றச்சாட்டு!

நரேந்திர மோடி இந்திய பிரதமர் பதவிக்கு தகுதியானவர் அல்ல என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.

Last Updated : Feb 20, 2018, 12:57 PM IST
மோடி பிரதமர் பதவிக்கு தகுதியற்றவர்: சித்தராமையா குற்றச்சாட்டு!

நரேந்திர மோடி இந்திய பிரதமர் பதவிக்கு தகுதியானவர் அல்ல என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.

"பிரதமர் மோடி பிரதம மந்திரி போல் பேசவில்லை. மாநில மற்றும் நாட்டைப் பற்றிய பல பிரச்சினைகள் உள்ளன, ஆனால் அவர் தனது வாயைத் திறக்கவில்லை, என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சந்தித்து பேசினார் என்றும் அவர் சுட்டி காட்டியுள்ளார்.

More Stories

Trending News