பெட்ரோல் விலை குறைவு - டீசல் விலையில் மாற்றம் இல்லை: முழு விவரம்

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (25.12.2018) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 25, 2018, 08:17 AM IST
பெட்ரோல் விலை குறைவு - டீசல் விலையில் மாற்றம் இல்லை: முழு விவரம்  title=

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்றைய பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (25.12.2018) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல், டீசல் விலை விவரங்கள்:-

சென்னை _____/ பெட்ரோல் - ₹ 72.41  _____/ டீசல் - ₹ 67.38
டெல்லி ________/ பெட்ரோல்- ₹  69.86 _____/ டீசல் - ₹ 63.83
மும்பை _______/ பெட்ரோல் - ₹ 75.41 _____/ டீசல் - ₹ 66.79
கொல்கத்தா __/ பெட்ரோல் - ₹ 71.89 _____/ டீசல் - ₹ 65.59

நேற்றைய பெட்ரோல், டீசல் விலை விவரங்கள்:-

சென்னை _____/ பெட்ரோல் - ₹ 72.48 _____/ டீசல் - ₹ 67.38
டெல்லி ________/ பெட்ரோல்- ₹ 70.07  _____/ டீசல் - ₹ 63.83
மும்பை _______/ பெட்ரோல் - ₹ 75.48 _____/ டீசல் - ₹ 66.79
கொல்கத்தா __/ பெட்ரோல் - ₹ 71.96 _____/ டீசல் - ₹ 65.59

Trending News