இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் என்ன...?

இன்றைய பெட்ரோல் விலை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இந்த விலை இன்று (ஜூலை 16) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 16, 2019, 07:53 AM IST
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் என்ன...? title=

இன்றைய பெட்ரோல் விலை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இந்த விலை இன்று (ஜூலை 16) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. 

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.03 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.96 காசுகளாகவும் உள்ளது.

இன்றைய பெட்ரோல் விலை:-

டெல்லி     - ₹ 73.21

மும்பை     -  ₹ 78.82

கொல்கத்தா - ₹ 75.55
 
சென்னை    - ₹ 76.03
 
இன்றைய டீசல் விலை:-

டெல்லி     - ₹ 66.24
 
மும்பை     - ₹ 69.43
 
கொல்கத்தா - ₹ 68.31

சென்னை    - ₹ 69.96

 

Trending News