இன்றைய பெட்ரோல் விலை மேலும் ₹ 7 காசுகள் உயர்வு.....

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 7 காசுகள் அதிகரித்து, டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை

Updated: Apr 15, 2019, 07:57 AM IST
இன்றைய பெட்ரோல் விலை மேலும் ₹ 7 காசுகள் உயர்வு.....

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 7 காசுகள் அதிகரித்து, டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனை

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.75 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.96 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.... 
 
பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 72.98

மும்பை     -  ₹ 78.55

கொல்கத்தா - ₹ 75.00
 
சென்னை     - ₹ 75.75
 
டீசல் விலை;-

டெல்லி     - ₹ 66.26
 
மும்பை     - ₹ 69.35
 
கொல்கத்தா - ₹ 68.00

சென்னை     - ₹ 69.96