மீண்டும் படிப்படியாக குறைந்து வரும் பெட்ரோல், டீசல் விலை...

சென்னையில் விலைமாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.72.41, டீசல் ரூ.67.38 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 26, 2018, 07:23 AM IST
மீண்டும் படிப்படியாக குறைந்து வரும் பெட்ரோல், டீசல் விலை...  title=

சென்னையில் விலைமாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.72.41, டீசல் ரூ.67.38 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.. 
 
பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 69.79

மும்பை     -  ₹ 75.41
 
கொல்கத்தா - ₹ 71.89
 
சென்னை     - ₹ 72.41
 
டீசல் விலை;-

டெல்லி     - ₹ 63.83
 
மும்பை     - ₹ 66.76
 
கொல்கத்தா - ₹ 65.59

சென்னை     - ₹ 67.38

 

Trending News