இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் என்ன?

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 16 காசுகள் குறைந்து, டீசல் விலை 7 காசுகள் குறைந்து விற்பனை!!

Last Updated : May 9, 2019, 07:58 AM IST
இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் என்ன? title=

நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 16 காசுகள் குறைந்து, டீசல் விலை 7 காசுகள் குறைந்து விற்பனை!!

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.36 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 72.84

மும்பை     -  ₹ 78.44

கொல்கத்தா - ₹ 74.88
 
சென்னை     - ₹ 75.63
 
டீசல் விலை;-

டெல்லி     - ₹ 66.56
 
மும்பை     - ₹ 69.74
 
கொல்கத்தா - ₹ 68.32

சென்னை     - ₹ 70.36

 

Trending News