English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • ADVERTISE WITH US.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • amaran movie

amaran movie

எப்டி இருந்த சிவா-இப்டி ஆயிட்டாரு!! அமரனுக்கு முன்னும்-பின்னும் சிவகார்த்திகேயன்..
Sivakarthikeyan fitness Feb 19, 2025, 03:20 PM IST
எப்டி இருந்த சிவா-இப்டி ஆயிட்டாரு!! அமரனுக்கு முன்னும்-பின்னும் சிவகார்த்திகேயன்..
Before and after Amaran Sivakarthikeyan: சமீபத்தில், சிவகார்த்திகேயன் தனது உடல் மாற்றம் கொண்ட புதிய வீடியோ இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி, ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இவரின் உடல் மாற்றம் அவருடைய அமரன் படத்திற்கானது. இது தனது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
"அமரன்" பட வெற்றிக்கு பின் சம்பளத்தை உயர்த்திய சிவகார்த்திகேயன்!
Sivakarthikeyan Dec 20, 2024, 03:57 PM IST
"அமரன்" பட வெற்றிக்கு பின் சம்பளத்தை உயர்த்திய சிவகார்த்திகேயன்!
அமரன் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அற்புதமாக நடித்து வெற்றிக்கொடியை உலகளவில் பறக்க வைத்தார். அமரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகச் சாய் பல்லவி இணைந்து நடித்து எமோஷனல் நிறைந்த வாழ்க்கை கதை நிறைந்த படம். இப்படம் வசூல் சாதனையில் மாபெரும் ஹிட் அடித்து வெற்றிக் கொண்டாட்டத்தில் படக்குழுவினர் மகிழ்ந்தனர்.  
2024-ன் நம்பர் 1 நாயகன்..விஜய், ரஜினி, கமல் இல்லை! வேற யாரு?
Sivakarthikeyan Nov 23, 2024, 11:19 AM IST
2024-ன் நம்பர் 1 நாயகன்..விஜய், ரஜினி, கமல் இல்லை! வேற யாரு?
Actor Becomes Number One Hero On Bookmyshow : இந்த ஆண்டில், புக் மை ஷோ தளத்தில் அதிக டிக்கெட்டுகள், ஒரு நடிகரின் படத்திற்காக மட்டும் விற்று தீர்ந்திருக்கின்றன. இந்த விஷயத்தில் அந்த நடிகர், நம்பர் 1 நடிகராக மாறியிருக்கிறார். அவர் யார் தெரியுமா? 
vijay Nov 11, 2024, 09:40 PM IST
விஜய் படத்தின் சாதனையை முறியடித்த சிவகார்த்தியேகன்
விஜய் நடித்த லியோ படத்தின் டிக்கெட் முன்பதிவு சாதனையை சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் முறியடித்தது
10 நாட்களில் பல கோடி வசூல் செய்த அமரன் திரைப்படம்! மொத்தம் எவ்வளவு தெரியுமா?
amaran movie Nov 10, 2024, 11:37 AM IST
10 நாட்களில் பல கோடி வசூல் செய்த அமரன் திரைப்படம்! மொத்தம் எவ்வளவு தெரியுமா?
Amaran Box Office Collection Day 10 : சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம், அமரன். இந்த படம் உண்மைக்கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இப்படத்தின் 10 நாட்கள் வசூல் விவரத்தை இங்கு பார்ப்போம். 
amaran movie Nov 7, 2024, 02:00 PM IST
அமரன் திரைப்படம் : நடிகர் கமல்ஹாசனுக்கு ஜவாஹிருல்லா கடும் கண்டனம்
அமரன் திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து காண்பிக்கப்பட்டுள்ளதாக நடிகர் கமல்ஹாசனுக்கு ஜஹாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ் பேசும் காஷ்மீரி! அமரன் படத்தில் வந்த க்யூட் பாய் Waheed Ahmed யார் தெரியுமா?
amaran movie Nov 6, 2024, 07:06 PM IST
தமிழ் பேசும் காஷ்மீரி! அமரன் படத்தில் வந்த க்யூட் பாய் Waheed Ahmed யார் தெரியுமா?
Amaran Character Waheed Ahmed Actor Umair : சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் அமரன் படத்தில் வஹீத் அஹ்மத் என்ற கதாப்பாத்திரம் இடம் பெற்றிருந்தது. இவர் யார் தெரியுமா? 
அமரன் படத்தில் சாதிய குறியீடு இல்லாத சர்ச்சை..இயக்குநர் கொடுத்த நச் பதில்!
Amaran Success Meet Nov 5, 2024, 10:35 AM IST
அமரன் படத்தில் சாதிய குறியீடு இல்லாத சர்ச்சை..இயக்குநர் கொடுத்த நச் பதில்!
Amaran Movie Success Meet : சமீபத்தில் வெளியான அமரன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதை அடுத்து, அப்படத்தில் எழுந்த சர்ச்சை குறித்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேசியிருக்கிறார்.   
அமரன் படத்திற்கு ரஜினிகாந்த் கொடுத்த விமர்சனம்! என்ன சொன்னார் தெரியுமா?
rajinikanth Nov 3, 2024, 10:15 AM IST
அமரன் படத்திற்கு ரஜினிகாந்த் கொடுத்த விமர்சனம்! என்ன சொன்னார் தெரியுமா?
Rajinikanth Talks About Amaran Movie : சிவாகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படத்தை பார்த்துவிட்டு, நடிகர் ரஜினிகாந்த் தனது பாராட்டுகளை தெரிவித்திருக்கிறார்.   
அமரன் ரியல் ஹீரோ... மேஜர் முகுந்த் வரதராஜன் இருந்த 'ராஷ்டிரிய ரைபிள்ஸ்' எதற்கு தெரியுமா?
Major Mukund Varadarajan Nov 2, 2024, 01:42 PM IST
அமரன் ரியல் ஹீரோ... மேஜர் முகுந்த் வரதராஜன் இருந்த 'ராஷ்டிரிய ரைபிள்ஸ்' எதற்கு தெரியுமா?
Rashtriya Rifles: மேஜர் முகுந்த் வரதராஜன் செயலாற்றிய ராஷ்டிரிய ரைபிள்ஸ் படைப்பிரிவு குறித்து முழுமையாக அறிந்துகொள்ள இந்த தொகுப்பை வாசிக்கவும்...
அமரன் விமர்சனம் : துப்பாக்கியை கெட்டியாக பிடித்தாரா சிவகார்த்திகெயன்? படம் எப்படி?
Amaran Review Oct 31, 2024, 01:27 PM IST
அமரன் விமர்சனம் : துப்பாக்கியை கெட்டியாக பிடித்தாரா சிவகார்த்திகெயன்? படம் எப்படி?
Amaran Movie Review In Tamil: சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியிருக்கும் அமரன் திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கு பார்ப்போம். 
தீபாவளி ரேஸில் அமரன், பிரதர் & ப்ளடி பெக்கர்!! வெல்லப்போவது யார்? டிக்கெட் புக்கிங் நிலவரம்..
Diwali 2024 Movies Oct 30, 2024, 06:27 AM IST
தீபாவளி ரேஸில் அமரன், பிரதர் & ப்ளடி பெக்கர்!! வெல்லப்போவது யார்? டிக்கெட் புக்கிங் நிலவரம்..
Diwali 2024 Tamil Movies Ticket Pre Booking Sales : தீபாவளி பண்டிகையை  முன்னிட்டு பல புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றன. அவற்றின் பட்டியலையும் முன்பதிவு நிலவரங்களையும் இங்கு பார்ப்போம்.   
விஜய்யை தொடர்ந்து அரசியலுக்கு வருகிறாரா சிவகார்த்திகேயன்? அவரே சொன்ன பதில்!
amaran movie Oct 29, 2024, 12:02 PM IST
விஜய்யை தொடர்ந்து அரசியலுக்கு வருகிறாரா சிவகார்த்திகேயன்? அவரே சொன்ன பதில்!
Amaran Release Date: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள அமரன் படம் தீபாவளி அன்று வெளியாகிறது.  
அமரன் டிரைலர் to கங்குவா பாடல் ரிலீஸ்..இந்த வார தமிழ் சினிமா அப்டேட்ஸ்!! லிஸ்டு பெருசு..
Cinema Updates Oct 22, 2024, 01:45 PM IST
அமரன் டிரைலர் to கங்குவா பாடல் ரிலீஸ்..இந்த வார தமிழ் சினிமா அப்டேட்ஸ்!! லிஸ்டு பெருசு..
Latest News This Week Tamil Cinema Updates : இந்த வாரம், தமிழ் திரையுலகில் வர இருக்கும் படங்களின் அப்டேட்டுகளை இங்கு பார்க்கலாமா?  
Sivakarthikeyan: ‘அனிமல்’ படத்தை புகழ்ந்து தள்ளிய சிவகார்த்திகேயன்-வருத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
Sivakarthikeyan Mar 6, 2024, 11:33 AM IST
Sivakarthikeyan: ‘அனிமல்’ படத்தை புகழ்ந்து தள்ளிய சிவகார்த்திகேயன்-வருத்தெடுக்கும் நெட்டிசன்கள்!
Sivakarthikeyan Praises Animal Movie And Sandeep Reddy Vanga : சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான அனிமல் திரைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் புகழ்து பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.   
பட்டியலினத்தவர் மீது விமர்சனம் அமரன் படத்திற்கு எதிர்ப்பு!
Actor Kamal Hassan Feb 21, 2024, 06:40 PM IST
பட்டியலினத்தவர் மீது விமர்சனம் அமரன் படத்திற்கு எதிர்ப்பு!
அமரன் திரைப்படத்தில் பட்டியலினத்தவரை தரம் தாழ்த்தி விமர்சனம் செய்திருப்பதாக கூறி கும்பகோணத்தில் நடிகர் கமல் ஹாசன் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் உருவப்படங்களை எரித்தும், கிழித்தும் விடுதலை தமிழ் புலிகள் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Trending News

  • ஆண்களுக்கு தடை! கடலுக்கு நடுவே பெண்களுக்கான ரகசிய தீவு.. என்னெல்லாம் இருக்கு பாருங்க!
    Supershe Island

    ஆண்களுக்கு தடை! கடலுக்கு நடுவே பெண்களுக்கான ரகசிய தீவு.. என்னெல்லாம் இருக்கு பாருங்க!

  • குட் நியூஸ்! ஓய்வூதியம் அதிரடி உயர்வு.. முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு
    Tamil Nadu government
    குட் நியூஸ்! ஓய்வூதியம் அதிரடி உயர்வு.. முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு
  • கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது? வெளியான புது அப்டேட்.. குஷியில் சென்னை மக்கள்!
    Kilambakkam
    கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது? வெளியான புது அப்டேட்.. குஷியில் சென்னை மக்கள்!
  • விஜய்யிடம் சிபிஐ கேட்ட 10 கேள்விகள் இது தான்! வெளியான முக்கிய தகவல்!
    vijay
    விஜய்யிடம் சிபிஐ கேட்ட 10 கேள்விகள் இது தான்! வெளியான முக்கிய தகவல்!
  • வெளுக்கும் கனமழை.. இந்த மாவட்ட பள்ளுகளுக்கு இன்று விடுமுறை - வெளியான அறிவிப்பு!
    Schools holiday
    வெளுக்கும் கனமழை.. இந்த மாவட்ட பள்ளுகளுக்கு இன்று விடுமுறை - வெளியான அறிவிப்பு!
  • தமிழ்நாடு அரசின் இலவச காப்பீடு திட்டம் - பொதுமக்களுக்கு முக்கிய அப்டேட்
    CM Health Insurance
    தமிழ்நாடு அரசின் இலவச காப்பீடு திட்டம் - பொதுமக்களுக்கு முக்கிய அப்டேட்
  • பொங்கல் 2026 : சாக்லேட் பொங்கல் செய்வது எப்படி? பாபா பாஸ்கரின் செம ரெசிபி..
    Chocolate Pongal
    பொங்கல் 2026 : சாக்லேட் பொங்கல் செய்வது எப்படி? பாபா பாஸ்கரின் செம ரெசிபி..
  • 14.2 கோடி போச்சா? சிஎஸ்கே வீரர் பிரசாந்த் வீர் விஜய் ஹசாரேவில் என்ன செய்தார்?
    Chennai Super Kings
    14.2 கோடி போச்சா? சிஎஸ்கே வீரர் பிரசாந்த் வீர் விஜய் ஹசாரேவில் என்ன செய்தார்?
  • வட + தென் தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட்! வானிலை அப்டேட்
    Weather update
    வட + தென் தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட்! வானிலை அப்டேட்
  • கைநிறைய சம்பளம்! 10ஆம் வகுப்பு முடித்த பெண்களுக்கு அரசு வேலை.. விண்ணப்பிக்க கடைசி சான்ஸ்
    jobs
    கைநிறைய சம்பளம்! 10ஆம் வகுப்பு முடித்த பெண்களுக்கு அரசு வேலை.. விண்ணப்பிக்க கடைசி சான்ஸ்

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x