இந்திய பெரும் நகரங்களின் பெட்ரோல் டீசல் விலை நிலவரம்..!

சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் அதே விலையில் தொடர்கின்றன...!

Last Updated : Dec 2, 2019, 07:39 AM IST
இந்திய பெரும் நகரங்களின் பெட்ரோல் டீசல் விலை நிலவரம்..! title=

சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் அதே விலையில் தொடர்கின்றன...!

சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 77.91 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.53 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. 
 
பெட்ரோல் விலை;-

டெல்லி     - ₹ 74.91

மும்பை     -  ₹ 80.59

கொல்கத்தா - ₹ 77.61
 
சென்னை   - ₹ 77.91
 
டீசல் விலை;-

டெல்லி     - ₹ 65.78
 
மும்பை     - ₹ 69.00
 
கொல்கத்தா - ₹ 68.19

சென்னை   - ₹ 69.53 

 

Trending News